Tamil Dictionary 🔍

உண்டிகை

untikai


காணிக்கைக் கலம் ; மாற்றுச் சீட்டு .

தமிழ் - தமிழ் அகரமுதலி


கூட்டம். சாரிகை மறுத்துத் தண்டா வுண்டிகை (பரிபா. 6, 36). Huge gathering, large concourse of people; . See உண்டி3, 2.

Tamil Lexicon


s. large gathering of people, கூட்டம்.

J.P. Fabricius Dictionary


uṇṭikai
n.
See உண்டி3, 2.
.

uṇṭikai
n. உண்டை.
Huge gathering, large concourse of people;
கூட்டம். சாரிகை மறுத்துத் தண்டா வுண்டிகை (பரிபா. 6, 36).

DSAL


உண்டிகை - ஒப்புமை - Similar