பண்டி
panti
வண்டி ; வயிறு ; உடல் ; யானை ; உரோகிணிநாள் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
வண்டி. செந்நெற்பகரும் பண்டியும் (சீவக. 61). 1. Cart, wagon, carriage; See உரோகிணி. (சூடா.) 2. The fourth nakṣatra. வயிறு. பண்டி நிறைவுறு பின்பு (பாரத. வேத். 48). 1. [M. paṇṭi.] Belly, paunch; உடல். புழுப்பெய்தபண்டிதன்னை (தேவா. 702, 2). 2. Body; யானை. (அக. நி.) 3. Elephant;
Tamil Lexicon
வண்டி, s. a cart, a carriage, a vehicle; 2. the 4th lunar asterism, உரோகணி.
J.P. Fabricius Dictionary
உருள், சகடு, வையம், சுகாடு,ஒழுகை, சாடு, சகடம்.
Na Kadirvelu Pillai Dictionary
, [pṇṭi] ''s.'' A carriage in general, a cart, waggon, chaise, வண்டில்; ''commonly'' வண்டி. [''Tel.''
Miron Winslow
paṇṭi,
n. [T.K. baṇdi, M. vaṇṭi.]
1. Cart, wagon, carriage;
வண்டி. செந்நெற்பகரும் பண்டியும் (சீவக. 61).
2. The fourth nakṣatra.
See உரோகிணி. (சூடா.)
paṇṭi,
n. phaṇda.
1. [M. paṇṭi.] Belly, paunch;
வயிறு. பண்டி நிறைவுறு பின்பு (பாரத. வேத். 48).
2. Body;
உடல். புழுப்பெய்தபண்டிதன்னை (தேவா. 702, 2).
3. Elephant;
யானை. (அக. நி.)
DSAL