மண்டி
manti
காலை முடக்கி முழந்தாளால் நிற்கை ; வண்டல் ; தானியம் மிகுதியாக விற்கும் இடம் ; மொத்தவாணிகம் செய்யும் பண்டசாலை .
தமிழ் - தமிழ் அகரமுதலி
காலைமுடக்கி முழந்தாளால் நிற்கை. ஒருகால் மண்டியாக . . . மடித்துவைத்து (புறநா. 80, உரை). Kneeling; kneeling on one knee, as an archer; வண்டல். (W.) Sediment, dregs, settlings, lees; தானியம் மிகுதியாக விற்குமிடம். மண்டித் தெரு. 1. Large grain market பெருவியாபாரம் செய்யும் பண்டசாலை. (W.) 2. Shop, stall, warehouse; large shop where things are sold wholesale or in large quantities;
Tamil Lexicon
s. dregs or sediment at the bottom of a vessel, வண்டல்; 2. a warehouse, களஞ்சியம்; 3. a bending or squatting posture of the body; 4. a large market place. மண்டி போட, -இட, -க்கால் போட, to stand firm with the legs bent. மண்டித் தண்ணீர், muddy water. மண்டியடைய, to settle as dregs at the bottom.
J.P. Fabricius Dictionary
, [mṇṭi] ''s.'' Sediment, dregs, settlings, lees, வண்டல். 2. A warehouse, in which grain is stored, களஞ்சியம். 3. A large market place, பெரியகடை. 4. A bending or squatting posture of the body; sitting like a monkey, மண்டிபோட்டிருக்கை. ''(c.)''
Miron Winslow
maṇṭi
n. perh. maṇdala. [T. mandi K.mandikee.]
Kneeling; kneeling on one knee, as an archer;
காலைமுடக்கி முழந்தாளால் நிற்கை. ஒருகால் மண்டியாக . . . மடித்துவைத்து (புறநா. 80, உரை).
maṇṭi
n. prob. மண்டு-. cf. maṇda. [T. K. maddi.]
Sediment, dregs, settlings, lees;
வண்டல். (W.)
maṇṭi
n. U. maṇdī.
1. Large grain market
தானியம் மிகுதியாக விற்குமிடம். மண்டித் தெரு.
2. Shop, stall, warehouse; large shop where things are sold wholesale or in large quantities;
பெருவியாபாரம் செய்யும் பண்டசாலை. (W.)
DSAL