Tamil Dictionary 🔍

உடைத்தல்

utaithal


தகர்த்தல் : அழித்தல் : வருத்துதல் : தோற்கச் செய்தல் : வெளிப்படுத்துதல் ; குட்டுதல் : பிளத்தல் : கரை உடைத்தல் : புண் கட்டியுடைதல் ; முறுக்கவிழத்தல் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


தகர்த்தல். மகுட கோடிக ளுடைத்தலின் (பாரத. காண்டவ. 27). 1. To break into pieces, as a vessel, a lump, a clod, any solid or massive substance, teeth; வருத்துதல். பொறாமை யுள்ளுடைக்கு மென்க (இரகு. யாக. 12). 10. To trouble, distress; குட்டுதல். (திவா.) 2. To cuff on another's head with the knuckles; அழித்தல். பெண்மை யுடைக்கும் படை (குறள், 1258). 9. To damage, ruin, impoverish; பிளத்தல். கட்டையை யுடைத்துக்கொடு. Colloq. 3. To split, as wood; to fracture, as the skull; தோற்கச்செய்தல். படைக்குட்டம் பாய்மா வுடையா னுடைக்குற்கும் (நான்மணி. 18). 7. To defeat, rout, put to disorderly flight; புண் கட்டியுடைத்தல். 5. To open, as a boil; கரை உடைத்தல். செறுத்தோ றுடைப்பினுஞ் செம்புனலோ டூடார் (நாலடி, 222). 4. To burst, as the bank of a river; வெளிப்படுத்துதல். அவன் அந்த இரகசியத்தை உடைத்து விட்டான். Colloq. 8. To break, as news; to reveal;

Tamil Lexicon


uṭai-
11 v. tr. caus. of உடை1-. [K. ode, M. uda.]
1. To break into pieces, as a vessel, a lump, a clod, any solid or massive substance, teeth;
தகர்த்தல். மகுட கோடிக ளுடைத்தலின் (பாரத. காண்டவ. 27).

2. To cuff on another's head with the knuckles;
குட்டுதல். (திவா.)

3. To split, as wood; to fracture, as the skull;
பிளத்தல். கட்டையை யுடைத்துக்கொடு. Colloq.

4. To burst, as the bank of a river;
கரை உடைத்தல். செறுத்தோ றுடைப்பினுஞ் செம்புனலோ டூடார் (நாலடி, 222).

5. To open, as a boil;
புண் கட்டியுடைத்தல்.

7. To defeat, rout, put to disorderly flight;
தோற்கச்செய்தல். படைக்குட்டம் பாய்மா வுடையா னுடைக்குற்கும் (நான்மணி. 18).

8. To break, as news; to reveal;
வெளிப்படுத்துதல். அவன் அந்த இரகசியத்தை உடைத்து விட்டான். Colloq.

9. To damage, ruin, impoverish;
அழித்தல். பெண்மை யுடைக்கும் படை (குறள், 1258).

10. To trouble, distress;
வருத்துதல். பொறாமை யுள்ளுடைக்கு மென்க (இரகு. யாக. 12).

DSAL


உடைத்தல் - ஒப்புமை - Similar