சடைத்தல்
sataithal
கிளைத்து நெருங்குதல் ; சோர் வடைதல் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
அடர்ந்து கிளைத்தல். (யாழ். அக.) To grow densely and luxuriantly; . See சடை-, 1. கொடுக்கக் கை சடைப்பாரில்லை (குற்றா. தல. தக்கன்வேள்விச். 80).
Tamil Lexicon
caṭai-,
11 v. intr.
See சடை-, 1. கொடுக்கக் கை சடைப்பாரில்லை (குற்றா. தல. தக்கன்வேள்விச். 80).
.
caṭai-
11 v. intr. சடை.
To grow densely and luxuriantly;
அடர்ந்து கிளைத்தல். (யாழ். அக.)
DSAL