படைத்தல்
pataithal
உண்டாக்கல் ; பரிமாறுதல் ; நிவேதித்தல் ; சம்பாதித்தல் ; பெற்றிருத்தல் ; கலத்தல் ; அடித்தல் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
சிருஷ்டித்தல். காத்தும் படைத்துங் கரந்தும் விளையாடி (திருவாச. 7, 12) 1. To create, form, produce; பரிமாறுதல் 2. cf prath. To serve or distribute, as food to guests நிவேதித்தல். கடவுட்கு அமுது படைக்கவேண்டும் 3. To offer, as boiled rice, to gods or manes அடித்தல். Tj. 7. cf.புடை-.To thrash; பெற்றிருத்தல். உடம்பு முயிரும் படைத்திசினோரே (புறநா. 18) 5. To get, obtain கலத்தல். அமுதில் படைக்கச் சர்க்கரை (s. I.I. iii, 188) 6. To mix; சம்பாதித்தல். பொருள் படைப்பான் கற்ற திண்ணனவே (திவ். இயற். திருவிருத். 8) 4. To acquire, secure
Tamil Lexicon
paṭai-.
11 v. tr. [K. padē.]
1. To create, form, produce;
சிருஷ்டித்தல். காத்தும் படைத்துங் கரந்தும் விளையாடி (திருவாச. 7, 12)
2. cf prath. To serve or distribute, as food to guests
பரிமாறுதல்
3. To offer, as boiled rice, to gods or manes
நிவேதித்தல். கடவுட்கு அமுது படைக்கவேண்டும்
4. To acquire, secure
சம்பாதித்தல். பொருள் படைப்பான் கற்ற திண்ணனவே (திவ். இயற். திருவிருத். 8)
5. To get, obtain
பெற்றிருத்தல். உடம்பு முயிரும் படைத்திசினோரே (புறநா. 18)
6. To mix;
கலத்தல். அமுதில் படைக்கச் சர்க்கரை (s. I.I. iii, 188)
7. cf.புடை-.To thrash;
அடித்தல். Tj.
DSAL