Tamil Dictionary 🔍

உகமகள்

ukamakal


நிலமகள் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


பூமிதேவி. உகமக ணுதற்கண் (இரகு. திக்குவி. 208). Goddess of the Earth;

Tamil Lexicon


uka-makaḷ
n. உகம்3+.
Goddess of the Earth;
பூமிதேவி. உகமக ணுதற்கண் (இரகு. திக்குவி. 208).

DSAL


உகமகள் - ஒப்புமை - Similar