மகள்
makal
பெண் ; புதல்வி ; மனைவி .
தமிழ் - தமிழ் அகரமுதலி
பெண். ஆயமக ணீயாயின் (கலித். 107). 2. Woman, female, damsel; புத்திரி. நல்கூர்ந்தார் செல்வ மகள் (கலித். 56). 1. Daughter; மனைவி. மனக்கினியாற்கு நீமகாளயதூஉம் (மணி. 21, 30). 3. Wife;
Tamil Lexicon
s. see under மக. மகண்மை, state of a daughter; 2. relationship of an adopted daughter. மகளீர், மகளிர், pl. women, மாதர்.
J.P. Fabricius Dictionary
maka(L) மகள் daughter
David W. McAlpin
, [mkḷ] ''s.'' A daughter. 2. (சது.) A woman, female, damsel, பெண்.
Miron Winslow
makaḷ
n. மக1. [ K. M. magaḷ.]
1. Daughter;
புத்திரி. நல்கூர்ந்தார் செல்வ மகள் (கலித். 56).
2. Woman, female, damsel;
பெண். ஆயமக ணீயாயின் (கலித். 107).
3. Wife;
மனைவி. மனக்கினியாற்கு நீமகாளயதூஉம் (மணி. 21, 30).
DSAL