Tamil Dictionary 🔍

உக்களம்

ukkalam


இராக்காவல் ; தலைக்காவல் ; பாளையஞ் சூழ் கழி .

தமிழ் - தமிழ் அகரமுதலி


பாளையஞ் சூழகழி. 3. Entrenchment around a camp; தலைக்காவல். 2. Advance guard; சாமக்காவல். 1. Night watch;

Tamil Lexicon


s. night-watch, சாமக்காவல்; 2. the advanced guard, தலைக்காவல்; 3. entrenchment about a camp. உக்களம் காக்கிறவர், உக்களவர், warders, night guards of the palace.

J.P. Fabricius Dictionary


, [ukkḷm] ''s.'' Night-watch, சாமக் காவல். 2. Entrenchment about a camp, பாளயஞ்சூழ்கழி. 3. Advanced guard, தலைக் காவல்.

Miron Winslow


uk-kaḷam
n. prob. உள்+களம். [T. ukkaḷamu, K. ukkada, M. ukkaḷam.] (W.)
1. Night watch;
சாமக்காவல்.

2. Advance guard;
தலைக்காவல்.

3. Entrenchment around a camp;
பாளையஞ் சூழகழி.

DSAL


உக்களம் - ஒப்புமை - Similar