Tamil Dictionary 🔍

கமகம்

kamakam


இசை வேறுபாடு அறியுங் குறிப்பு ; ஒன்றையறிதற்கு ஏதுவாயுள்ள குறிப்பு .

தமிழ் - தமிழ் அகரமுதலி


ஆரோகணம் அவரோகணம், டாலு, ஆந்தோளம், ஸ்புரிதம் ஆகதம், மூர்ச்சனை, திரியுச்சம், பிரத்தியாகதம், கம்பிதம்; ஸ்வரம்பேதம். (பரத. இராக. 24.) 1. (Mus.) Graces and embellishments of melody of which there are ten varieties, viz. ஒன்றையறிதற்கு ஏதுவாயுள்ள குறிப்பு. இப்புகையுடைமை தீயுடைமையது கமகம் (தர்க்கபரி. 72). 2. Clue, key, as of a solution;

Tamil Lexicon


s. (music) graces of melody of which there are 1 varieties:- ஆரோ ஹணம், அவரோஹணம், டாலு, ஆந்தோ ளம், ஸ்புரிதம், ஆகதம், மூர்ச்சனை, திரி யுச்சம், பிரத்தியாகதம், கம்பிதம். (ஸ்வர பேதம்); 2. clue as of a solution.

J.P. Fabricius Dictionary


kamakam
n. gamaka.
1. (Mus.) Graces and embellishments of melody of which there are ten varieties, viz.
ஆரோகணம் அவரோகணம், டாலு, ஆந்தோளம், ஸ்புரிதம் ஆகதம், மூர்ச்சனை, திரியுச்சம், பிரத்தியாகதம், கம்பிதம்; ஸ்வரம்பேதம். (பரத. இராக. 24.)

2. Clue, key, as of a solution;
ஒன்றையறிதற்கு ஏதுவாயுள்ள குறிப்பு. இப்புகையுடைமை தீயுடைமையது கமகம் (தர்க்கபரி. 72).

DSAL


கமகம் - ஒப்புமை - Similar