கமகன்
kamakan
நுண்ணறிவினாலும் கல்விப் பெருமையினாலும் கல்லாத நூற்பொருளையும் எடுத்துரைக்கவல்லவன் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
நுண்ணறிவினாலும் கல்விப்பெருமையாலும் கல்லாத நூற்பொருளையும் எடுத்துரைக்க வல்லவன். (வெண்பாய். செய். 46.) One who, by his wide studies, literary training and keenness of intellect, is able to expound even such works as he had not read before, to the satisfaction of learned scholars, one of the four kinds of pulamaiyōr, q.v.;
Tamil Lexicon
, [kmkṉ] ''s.'' An author who treats abstract subjects satisfactorily, &c.-one of the four classes of poets. See புலமை யோர். ''(p.)''
Miron Winslow
kamakaṉ
n. gamaka.
One who, by his wide studies, literary training and keenness of intellect, is able to expound even such works as he had not read before, to the satisfaction of learned scholars, one of the four kinds of pulamaiyōr, q.v.;
நுண்ணறிவினாலும் கல்விப்பெருமையாலும் கல்லாத நூற்பொருளையும் எடுத்துரைக்க வல்லவன். (வெண்பாய். செய். 46.)
DSAL