குலமகள்
kulamakal
நற்குடியில் பிறந்தவள் , கற்புள்ளவள் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
நற்குடியிற் பிறந்தவள். குலமகடன் குலமகனை (கலிங். 223). Woman of good family, of noble birth;
Tamil Lexicon
குலஸ்திரீ.
Na Kadirvelu Pillai Dictionary
--குலப்பெண், ''s.'' THe lawful wife. 2. A woman of good caste, reputed for chastity. குலமக்கட்கழகுதன்கொழுநனைப்பேணுதல். It is becoming in a lawful and virtuous wife to cherish and honor her husband.
Miron Winslow
kula-makaḷ,
n. id. +.
Woman of good family, of noble birth;
நற்குடியிற் பிறந்தவள். குலமகடன் குலமகனை (கலிங். 223).
DSAL