Tamil Dictionary 🔍

கலைமகள்

kalaimakal


கலைமகள் , நாமகள் , சரசுவதி .

தமிழ் - தமிழ் அகரமுதலி


சரசுவதி. (பிங்.) Sarasvatī, goddess of learning;

Tamil Lexicon


சரச்சுவதி.

Na Kadirvelu Pillai Dictionary


--கலைமடந்தை, ''s.'' Saras vati--as the patroness of the arts, சரச்சுவதி. ''(p.)''

Miron Winslow


kalai-makaḷ
n. கலை+.
Sarasvatī, goddess of learning;
சரசுவதி. (பிங்.)

DSAL


கலைமகள் - ஒப்புமை - Similar