கருமகள்
karumakal
சண்டாளி ; காக்கை .
தமிழ் - தமிழ் அகரமுதலி
காக்கை. (W.) 2. Crow; சண்டாளி. கருமக ளிலங் கையாட்டி (திவ். பெரியதி. 4, 5, 5). 1. Base, infamous woman;
Tamil Lexicon
காக்கை.
Na Kadirvelu Pillai Dictionary
--கரும்பிள்ளை, ''s.'' Crow, காக்கை. ''(p.)''
Miron Winslow
karu-makaḷ
n. கரு-மை+.
1. Base, infamous woman;
சண்டாளி. கருமக ளிலங் கையாட்டி (திவ். பெரியதி. 4, 5, 5).
2. Crow;
காக்கை. (W.)
DSAL