Tamil Dictionary 🔍

உகத்தல்

ukathal


மகிழ்தல் ; விரும்புதல் ; உயர்தல் ; உயரப் பறத்தல் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


மகிழ்தல். (திவ். இயற். 2, 8) -tr. விரும்புதல். காக்கை யுகக்கும் பிணம் (வாக்குண். 24). To be glad, pleased, satisfied; To desire, hanker, after; உயர்தல். மாவிசும் புகந்து (மதுரைக். 334). To ascend, rise stately, soar upward;

Tamil Lexicon


uka-
12 v. intr.
To ascend, rise stately, soar upward;
உயர்தல். மாவிசும் புகந்து (மதுரைக். 334).

uka-
12 v. உவ-. intr.
To be glad, pleased, satisfied; To desire, hanker, after;
மகிழ்தல். (திவ். இயற். 2, 8) -tr. விரும்புதல். காக்கை யுகக்கும் பிணம் (வாக்குண். 24).

DSAL


உகத்தல் - ஒப்புமை - Similar