Tamil Dictionary 🔍

உகைத்தல்

ukaithal


செலுத்துதல் ; எழுப்புதல் ; பதித்தல் ; எழுதல் ; உயரவெழும்புதல் ; அம்பு முதலியவற்றை விடல் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


எழுப்புதல். பலபுரவி நீறுகைப்ப (மதுரைக். 184). 2. To stir up, as dust; பதித்தல். நீலமொன் றுகைக்கு நிறைந்த கணையாழி (பணவிடு. 97). 3. To set, as a gem; எழுதல். உகத்தின் முடிவினி லுகைத்த கனைகடல் (கலிங். 342. புதுப். 11, 44). 1. To rise; உயரவெழும்புதல். கொடித்தடந் தேரினின் றுகைத்துமுன் குதியா (பாரத. நிரைமீ. 41). 2. To leap, jump up; செலுத்துதல். பெருந்தோணி பற்றி யுகைத்தலும் (திருவாச. 30, 4). 1. To drive, as a carriage; to ride, as a horse; to row, as a boat; to discharge, as an arrow;

Tamil Lexicon


ukai-
11 v. tr. caus. of உகை1-.
1. To drive, as a carriage; to ride, as a horse; to row, as a boat; to discharge, as an arrow;
செலுத்துதல். பெருந்தோணி பற்றி யுகைத்தலும் (திருவாச. 30, 4).

2. To stir up, as dust;
எழுப்புதல். பலபுரவி நீறுகைப்ப (மதுரைக். 184).

3. To set, as a gem;
பதித்தல். நீலமொன் றுகைக்கு நிறைந்த கணையாழி (பணவிடு. 97).

1. To rise;
எழுதல். உகத்தின் முடிவினி லுகைத்த கனைகடல் (கலிங். 342. புதுப். 11, 44).

2. To leap, jump up;
உயரவெழும்புதல். கொடித்தடந் தேரினின் றுகைத்துமுன் குதியா (பாரத. நிரைமீ. 41).

DSAL


உகைத்தல் - ஒப்புமை - Similar