Tamil Dictionary 🔍

உகுத்தல்

ukuthal


சிந்துதல் , சிதறுதல் ; சொரிதல் ; உதிர்த்தல் ; வெளியிடுதல் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


சிதறுதல். ஊஉ னன்மையி னுன்ணா துகுத்தென (மலைபடு. 148). 1. To let fall, spill, scatter; சொரிதல். மென் பழனுகுத்த தேனும் (நைடத. நாட்டுப். 20). 5. To pour; சிந்துதல். நெடுங்கணீ ருகுத்து (சிலப். பதிக. 32). 4. To shed, as tears; வெளியிடுதல். சீற்றமுகுத்த செந்தீ (கம்பரா. இராவணன்றா. 27). 3. To emit, pour out; உதிர்த்தல். பழன மஞ்ஞை யுகுத்த பீலி (புறநா. 13). 2. To cast, as leaves; to exuviate, as a bird its feathers;

Tamil Lexicon


uku-
11 v. tr. caus. of உகு1- [K. ugisu.]
1. To let fall, spill, scatter;
சிதறுதல். ஊஉ னன்மையி னுன்ணா துகுத்தென (மலைபடு. 148).

2. To cast, as leaves; to exuviate, as a bird its feathers;
உதிர்த்தல். பழன மஞ்ஞை யுகுத்த பீலி (புறநா. 13).

3. To emit, pour out;
வெளியிடுதல். சீற்றமுகுத்த செந்தீ (கம்பரா. இராவணன்றா. 27).

4. To shed, as tears;
சிந்துதல். நெடுங்கணீ ருகுத்து (சிலப். பதிக. 32).

5. To pour;
சொரிதல். மென் பழனுகுத்த தேனும் (நைடத. நாட்டுப். 20).

DSAL


உகுத்தல் - ஒப்புமை - Similar