Tamil Dictionary 🔍

காத்தல்

kaathal


பாதுகாத்தல் ; அரசாளுதல் ; எதிர்பார்த்தல் ; விலக்குதல் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


பாதுகாத்தல். தன்மண்காத்தன்று (மணி. 23, 17). 1.To Preserved, shelter; காவல்செய்தல். சிறைகாங்குங் காப்பெவன் செய்யும் (குறள், 57). 2. To guard, keep guard over, watch; தீமை வரவொட்டாமல் தடுத்தல். கண்ணினைக் காக்கின்ற இமையிற்காத்தனர் (கம்பரா. வேள்வி. 41). - intr. To wait for; எதிர் பார்த்தல். அவனுக்காகக் காத்திருந்தான். 5. To rescue, safe-guard; அனுஷ்டித்தல். அவள்நோன்பு காத்தான். 4. To observe, as a vow , a fast, a time of pollution; தடுத்தல். செல்லிடத்துக் காப்பான் சினங்காப்பான் (குறள், 301). 3. To restrain, ward off, prevent, guard against;

Tamil Lexicon


, ''v. noun.'' Defending, guard ing, &c.

Miron Winslow


kā-
11v. [T. kāccu, K. M. kā.] tr.
1.To Preserved, shelter;
பாதுகாத்தல். தன்மண்காத்தன்று (மணி. 23, 17).

2. To guard, keep guard over, watch;
காவல்செய்தல். சிறைகாங்குங் காப்பெவன் செய்யும் (குறள், 57).

3. To restrain, ward off, prevent, guard against;
தடுத்தல். செல்லிடத்துக் காப்பான் சினங்காப்பான் (குறள், 301).

4. To observe, as a vow , a fast, a time of pollution;
அனுஷ்டித்தல். அவள்நோன்பு காத்தான்.

5. To rescue, safe-guard;
தீமை வரவொட்டாமல் தடுத்தல். கண்ணினைக் காக்கின்ற இமையிற்காத்தனர் (கம்பரா. வேள்வி. 41). - intr. To wait for; எதிர் பார்த்தல். அவனுக்காகக் காத்திருந்தான்.

DSAL


காத்தல் - ஒப்புமை - Similar