Tamil Dictionary 🔍

கலத்தல்

kalathal


சேர்த்தல் ; சேர்தல் ; நெருங்கல் ; புணர்தல் ; பொருந்தல் ; கூட்டுறவாதல் ; தோன்றுதல் ; பரத்தல் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


இடை விட்டிருத்தல். Loc. To be loosely strung; to have intervening spaces; கூட்டுறவாதல். ஒருமூவேங் கலந்த காலை (கம்பரா. சூர்ப்ப. 140). 2. To unite in friendship, grow intimate; to hold communion with, associate in friendship with, form friendly or matrimonial alliance with; பரத்தல். கட்டுரை கலந்த காலை (கம்பரா. கரன். 68). 3. To spread, as news; தோன்றுதல். அமுதோடு கலந்த நஞ்சை மிடற்றினி லடக்கிய (தேவா. 473, I). 4. To appear, come into being; கூடுதல். கலந்து நின்னடியாரோ டன்று (திருவாச. 32, 1). 1. To mix, unite, join; to commingle, combine; to be absorbed, as the individual soul into the Godhead; பொருந்துதல். அலங்கலந் தார் (புலியூரந். 1).-tr./ 6. To be wielded, held; கூட்டுதல். பாலோடு தேன்கலந் தற்றே (குறள், 1121). 1. To mix, blend, compound, amalgamate; புணர்தல். பெரிதாற்றிப் பெட்பக்கலத்தில் (குறள், 1276). 2. To copulate; நெருங்குதல். கலந்து போப்செய்தாரோர்சிலர் (கந்தபு.சகத்திரவா. 32). 5. To get close together; to come into close quarters with; எழுத்திலா வோசை. (யாழ். அக.) Inarticulate sound;

Tamil Lexicon


, ''v. noun.'' Copulation, mix ture, 2. Inarticulate sound, எழுத்திலாவோ சை.

Miron Winslow


kala-
12 v. [T. kalayu, K. kalasu, Tu. kala.] intr.
1. To mix, unite, join; to commingle, combine; to be absorbed, as the individual soul into the Godhead;
கூடுதல். கலந்து நின்னடியாரோ டன்று (திருவாச. 32, 1).

2. To unite in friendship, grow intimate; to hold communion with, associate in friendship with, form friendly or matrimonial alliance with;
கூட்டுறவாதல். ஒருமூவேங் கலந்த காலை (கம்பரா. சூர்ப்ப. 140).

3. To spread, as news;
பரத்தல். கட்டுரை கலந்த காலை (கம்பரா. கரன். 68).

4. To appear, come into being;
தோன்றுதல். அமுதோடு கலந்த நஞ்சை மிடற்றினி லடக்கிய (தேவா. 473, I).

5. To get close together; to come into close quarters with;
நெருங்குதல். கலந்து போப்செய்தாரோர்சிலர் (கந்தபு.சகத்திரவா. 32).

6. To be wielded, held;
பொருந்துதல். அலங்கலந் தார் (புலியூரந். 1).-tr./

1. To mix, blend, compound, amalgamate;
கூட்டுதல். பாலோடு தேன்கலந் தற்றே (குறள், 1121).

2. To copulate;
புணர்தல். பெரிதாற்றிப் பெட்பக்கலத்தில் (குறள், 1276).

kala-
12 v. intr.
To be loosely strung; to have intervening spaces;
இடை விட்டிருத்தல். Loc.

kalattal
n. கல-.
Inarticulate sound;
எழுத்திலா வோசை. (யாழ். அக.)

DSAL


கலத்தல் - ஒப்புமை - Similar