Tamil Dictionary 🔍

உகளித்தல்

ukalithal


குதித்தல் ; மகிழச்சி மிகுதல் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


குதித்தல். பேய்பிண மிக்கனவென்றுகளித்தனவே (பாரத. பதினாறாம். 51). 1. To leap, jump; மகிழ்ச்சிமிகுதல். மேலைத்தொண் டுகளித்து (திவ். திருவாய். 10, 8, 7). 2. To delight, exult;

Tamil Lexicon


ukaḷi-
11 v. intr. உகளு-.
1. To leap, jump;
குதித்தல். பேய்பிண மிக்கனவென்றுகளித்தனவே (பாரத. பதினாறாம். 51).

2. To delight, exult;
மகிழ்ச்சிமிகுதல். மேலைத்தொண் டுகளித்து (திவ். திருவாய். 10, 8, 7).

DSAL


உகளித்தல் - ஒப்புமை - Similar