ஈட்டம்
eettam
மிகுதி ; திரள் ; கூட்டம் ; தேட்டம் ; பொருளீட்டுகை ; வலிமை .
தமிழ் - தமிழ் அகரமுதலி
மிகுதி. புண்ணியத் தின்ப வீட்டம் (சி. சி. 2,41.) 2. Store, treasure, abundance; சம்பாதிக்கை. ஈட்ட மிவறி யிசைவேண்டா வாடவர் (குறள், 1003). Acquiring, earning; கூட்டம். அடியா ரீட்டம் (தேவா. 1100, 11). 1. Concourse, throng, congregation, group, assembly; வலிமை. ஈட்டமொ டொருகணை யேவி (கந்தபு. தாரக. 146.) Force, vigour, strength;
Tamil Lexicon
s. collection, கூட்டம்; 2. acquisition, சம்பாத்தியம்; 3. force, vigour, strength, வலிமை; 4. concourse, group, assembly, கூட்டம்.
J.P. Fabricius Dictionary
கூட்டம்.
Na Kadirvelu Pillai Dictionary
, [īṭṭm] ''s.'' A collection, assem blage, multitude, assembly, company, கூட் டம். 2. A flock, herd, shoal, &c., திரள். 3. Acquisitions, accumulation, தேட்டம். ''(p.)'' வியாதியினீட்டம். The height or crisis of a disease.
Miron Winslow
īṭṭam
n. ஈட்டு-.
Acquiring, earning;
சம்பாதிக்கை. ஈட்ட மிவறி யிசைவேண்டா வாடவர் (குறள், 1003).
īṭṭam
n. ஈண்டு-. [M. īṭṭam.]
1. Concourse, throng, congregation, group, assembly;
கூட்டம். அடியா ரீட்டம் (தேவா. 1100, 11).
2. Store, treasure, abundance;
மிகுதி. புண்ணியத் தின்ப வீட்டம் (சி. சி. 2,41.)
īṭṭam
n. ஈடு.
Force, vigour, strength;
வலிமை. ஈட்டமொ டொருகணை யேவி (கந்தபு. தாரக. 146.)
DSAL