வட்டம்
vattam
மண்டலம் ; பரிவேடம் ; குயவன் திரிகை ; வண்டிச்சக்கரம் ; தடவை ; சுற்று ; ஒருகோள் வானமண்டலத்தை ஒருமுறை சுற்றி வருங் காலம் ; சுற்றுப்பகுதி ; சில ஊர்களைக் கொண்ட பகுதி ; வட்டமான செலவு ; அப்பவகை ; சந்தனக்கல் ; ஆலவட்டம் ; வாகுவலயம் ; தராசுத்தட்டு ; கைம்மணி ; கேடகம் ; முத்துவகை ; பீடம் ; குளம் ; கொள்கலம் ; நீர்ச்சால் ; நீர்வீசுகருவி ; வளைவு ; பாராவளை ; ஆடை ; எல்லை ; திருத்தம் ; யானையின் நடுச்செவி ; ஐந்நூறு சால்கொண்ட நீரளவு ; தாழ்வு ; காட்டுமரவகை ; தோறும் ; நாணயமாற்றின் வட்டம் ; ரொக்க வாணிகத்திற் கொடுக்குந் தள்ளுபடி ; ஊதியம் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
திருத்தம். வட்டமாய்ப் பேசினான். Loc. 30. Polish, refinement; ஐந்நூறு சால்கொண்ட நீரளவு. 31. A unit for measuring the quantity of water=500 average potfuls, as the amount necessary for a paṅku for one week; மக்கட் பிரிவு. Loc. 32. Sect, tribe; யானையின் நடுச்செவி. (பிங்.) 33. The middle ear of an elephant; தாழ்வு. (அக. நி.) 34. Lowness; depth, as of a valley; களத்திற் சூடடிப்பதற்குப் பரப்பிய நெற்கதிர் Nā. 35. Sheaves of paddy spread on a threshingfloor for being threshed; . 36. See வட்டமரம், 2. (W.)--part. Each, every; தோறும். ஆட்டைவட்டம் காசு ஒன்றுக்கு . . . பலிசை (S. I . I. ii, 122, 27). மண்டலம். (தொல். சொல். 402, உரை.) 1. Circle, circular from, ring-like shape; பரிவேடம். (சிலப். 10, 102, உரை.) (சினேந். 164.) 2. Halo round the sun or moon, a karantuṟai-kōḷ; குயவன் திரிகை. (பிங்.) 3. Potter's wheel; வண்டிச்சக்கரம். (யாழ். அக.) 4. Wheel of a cart; உண்கலமாய்த் தைக்கும் குலையின் நடுப்பாகம். Loc. 5. The central portion of a leaf-plate for food; தடவை. விநாயகர் நாமத்தை நூற்றெட்டு வட்டஞ் செய்து (விநாயகபு. 74, 214). 6. cf. āvrtti. Turn, course, as of a mantra; சுற்று. (W.) 7. Revolution, cycle; ஒரு கிரகம் வான மண்டலத்தை ஒரு முறை சுற்றிவருங் காலம். அவன் சென்று ஒரு வியாழவட்டமாயிற்று. 8. Cycle of a planet; சுற்றுப்பிரதேசம். கோயில் வட்டமெல்லாம் (சீவக. 949). 9. Circuit, surrounding area or region; சில ஊர்களைக் கொண்ட பிரதேசம். 10. A revenue unit of a few villages; . 11. See வட்டணை2, 3. தார்பொலி புரவிட்டந் தான்புகக் காட்டுகின்றாற்கு (சீவக. 442). விருந்து முதலியவற்றிற்குச் சமைத்த உபகரணத்திட்டம். Nā. 12. Items or course of a meal; நாணயமாற்றின் வட்டம். நாணயத்தின் வட்டமென்றும் (பணவிடு. 179). 1. Rate of exchange; money-changer's commision; ரொக்கவியாபாரத்திற் கொடுக்கும் தள்ளுபடி. Loc. 2. Trade discount; இலாபம். அந்த வியாபாரத்தில் எனக்கு வட்டமொன்று மில்லை. 3. Profit; எல்லை. தொழுவல்வினை யொல்லை வட்டங்கடந் தோடுத லுண்மை (தேவா. 5, 9). 29. Boundary, limit ஆடை. வாலிழை வட்டமும் (பெருங். உஞ்சைக். 42, 208). (சூடா.) 28. Cloth; பாராவளை. புகரினர் சூழ் வட்டத்தவை (பரிபா. 15, 61). (பிங்.) 27. A kind of boomerang; வளைவு. வில்லை வட்டப் படவாங்கி (தேவா. 5, 9). 26. Curve, bend; நீரெறிகருவி. பூநீர்பெய் வட்டமெறிய (பரிபா. 21, 42). 25. A kind of water-squirt; நீர்ச்சால். (பிங்.) 24. Large waterpot; கொள்கலம். (யாழ். அக.) 23. Receptacle; குளம். (பிங்.) 22. Pond, tank; பீடம். (யாழ். அக.) 21. Seat; chair; முத்து வகை. முத்துவட்டமும் அனுவட்டமும் (S. S. I. I. ii, 22). 20. A kind of pearl; கேடகம். ஐயிரு வட்டமொ டெஃகுவலந் திரிப்ப (திருமுரு. 111). (பிங்.) 19. Shield; கைம்மணி. (பிங்.) 18. Hand-bell; தராசுத்தட்டு. வட்டம தொத்தது வாணிபம் வாய்த்ததே (திருமந். 1781). 17. Scale-pan; வாகுவலயம். (பிங்.) 16. Bracelet worn on the upper arm; ஆலவட்டம். செங்கேழ் வட்டஞ் சுருக்கி (நெடுநல். 58.). 15. Circular ornamental fan; அப்பவகை. பாகொடு பிடித்த விழைசூழ் வட்டம் (பெரும்பாண். 378). 13. A kind of pastry; . 14. See வட்டப்பாறை, 3. வடவர்தந்த வான்கேழ் வட்டம் (நெடுநல். 51).
Tamil Lexicon
s. circle, சக்கரம்; 2. things of a circular form; 3. cloth, சீலை; 4. revolution of a planet; 5. premium in exchange, discount in money transactions; 6. place, வட்டகை; 7. large water pot; 8. a potter's wheel, a mill, திரிகை; 9. a pond, a tank, குளம்; 1. a receptacle for different things, கொள் கலம்; 11. a curved club, a weapon; 12. lowness, a valley, தாழ்வு; 13. a hand-bell, கைமணி; 14. a seat, பீடம். வட்டக்கோல், the periphery or circumference of a circle. வட்டங்கட்ட, to pay a premium. வட்டங்கொடுத்து மாற்ற, to exchange money by paying a premium or discount. வட்டத்தாமரை, a tree growing in Malayalam country, its leaf resembling that of the lotus. வட்டத்திரி, match for a gun, a rolled bit of cloth put into the pierced lobe of the ear to widen the orifice. வட்டத்துக்குக் கொடுக்க, to lend money at a premium. வட்டப்பாறை, a round and flat stone or rock, a rocky, barren surface. வட்டமிட, to pass round, gyrate, hover about as a hawk. கருடன் வட்டமிடுகிறது, the kite sails round about. வட்டம் பிரிய, to gain in exchange. வட்டவடிவு, a circular form.
J.P. Fabricius Dictionary
vaTTtam வட்டம் circle; region, "taluk"
David W. McAlpin
, [vaṭṭam] ''s.'' A circle, a circular form, a ring-like shape, சக்கரம். W. p. 73.
Miron Winslow
vaṭṭam
Pkt. vaṭṭa vrtta. n.
1. Circle, circular from, ring-like shape;
மண்டலம். (தொல். சொல். 402, உரை.)
2. Halo round the sun or moon, a karantuṟai-kōḷ;
பரிவேடம். (சிலப். 10, 102, உரை.) (சினேந். 164.)
3. Potter's wheel;
குயவன் திரிகை. (பிங்.)
4. Wheel of a cart;
வண்டிச்சக்கரம். (யாழ். அக.)
5. The central portion of a leaf-plate for food;
உண்கலமாய்த் தைக்கும் குலையின் நடுப்பாகம். Loc.
6. cf. āvrtti. Turn, course, as of a mantra;
தடவை. விநாயகர் நாமத்தை நூற்றெட்டு வட்டஞ் செய்து (விநாயகபு. 74, 214).
7. Revolution, cycle;
சுற்று. (W.)
8. Cycle of a planet;
ஒரு கிரகம் வான மண்டலத்தை ஒரு முறை சுற்றிவருங் காலம். அவன் சென்று ஒரு வியாழவட்டமாயிற்று.
9. Circuit, surrounding area or region;
சுற்றுப்பிரதேசம். கோயில் வட்டமெல்லாம் (சீவக. 949).
10. A revenue unit of a few villages;
சில ஊர்களைக் கொண்ட பிரதேசம்.
11. See வட்டணை2, 3. தார்பொலி புரவிட்டந் தான்புகக் காட்டுகின்றாற்கு (சீவக. 442).
.
12. Items or course of a meal;
விருந்து முதலியவற்றிற்குச் சமைத்த உபகரணத்திட்டம். Nānj.
13. A kind of pastry;
அப்பவகை. பாகொடு பிடித்த விழைசூழ் வட்டம் (பெரும்பாண். 378).
14. See வட்டப்பாறை, 3. வடவர்தந்த வான்கேழ் வட்டம் (நெடுநல். 51).
.
15. Circular ornamental fan;
ஆலவட்டம். செங்கேழ் வட்டஞ் சுருக்கி (நெடுநல். 58.).
16. Bracelet worn on the upper arm;
வாகுவலயம். (பிங்.)
17. Scale-pan;
தராசுத்தட்டு. வட்டம தொத்தது வாணிபம் வாய்த்ததே (திருமந். 1781).
18. Hand-bell;
கைம்மணி. (பிங்.)
19. Shield;
கேடகம். ஐயிரு வட்டமொ டெஃகுவலந் திரிப்ப (திருமுரு. 111). (பிங்.)
20. A kind of pearl;
முத்து வகை. முத்துவட்டமும் அனுவட்டமும் (S. S. I. I. ii, 22).
21. Seat; chair;
பீடம். (யாழ். அக.)
22. Pond, tank;
குளம். (பிங்.)
23. Receptacle;
கொள்கலம். (யாழ். அக.)
24. Large waterpot;
நீர்ச்சால். (பிங்.)
25. A kind of water-squirt;
நீரெறிகருவி. பூநீர்பெய் வட்டமெறிய (பரிபா. 21, 42).
26. Curve, bend;
வளைவு. வில்லை வட்டப் படவாங்கி (தேவா. 5, 9).
27. A kind of boomerang;
பாராவளை. புகரினர் சூழ
vaṭṭam
n. U. baṭṭā.
1. Rate of exchange; money-changer's commision;
நாணயமாற்றின் வட்டம். நாணயத்தின் வட்டமென்றும் (பணவிடு. 179).
2. Trade discount;
ரொக்கவியாபாரத்திற் கொடுக்கும் தள்ளுபடி. Loc.
3. Profit;
இலாபம். அந்த வியாபாரத்தில் எனக்கு வட்டமொன்று மில்லை.
DSAL