Tamil Dictionary 🔍

ஒட்டம்

ottam


பந்தயம் ; இகலாட்டம் ; பந்தயப் பொருள் ; உடன்படிக்கை ; சூள்மொழி ; ஒரு நாடு ; வெட்டளவு காட்ட வைக்குந் திடர் , தோண்டலளவைத் திடர் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


ஒப்பந்தம். Pond. Agreement; ஓடு (யாழ். அக.) Potsherd; . See ஒட்டரம். பந்தயம். ஒட்டம் யாவுநீ கொடுக்க (பாரத. சூது. 172). 1. Wager; stake; வெட்டளவுகாட்ட வைக்குந் திடர். (W.) 2. Conical mass of earth left out by well or tank diggers to show the depth excavated;

Tamil Lexicon


s. a conical help left by excavators to measure the depth of the earthwork; 2. contract, agreement, உடன்படிக்கை; 3. wages, forfeit, பந்தயம்.

J.P. Fabricius Dictionary


, [oṭṭm] ''s.'' A conical mass left un cut by well or tank-diggers to show the depth excavated, தோண்டலள்வைத்தி டர். (இராமா.) 2. Agreement, stipulation, contract--as in wagers, rivalry, சபதம். 3. A wager, forfeit, பந்தயம். 4. Emula tion, rivalry, vieing, opposition--as at an auction, &c., இகலாட்டம். 5. A tile, ஓடு. 6. A country, ஓர்தேயம்.

Miron Winslow


oṭṭam
n. ஒட்டு-. [T. oddu, K. odda, M. oṭṭam.]
1. Wager; stake;
பந்தயம். ஒட்டம் யாவுநீ கொடுக்க (பாரத. சூது. 172).

2. Conical mass of earth left out by well or tank diggers to show the depth excavated;
வெட்டளவுகாட்ட வைக்குந் திடர். (W.)

oṭṭam
n. odra
See ஒட்டரம்.
.

oṭṭam
n. id.
Agreement;
ஒப்பந்தம். Pond.

oṭṭam
n. cf. lōṣṭa.
Potsherd;
ஓடு (யாழ். அக.)

DSAL


ஒட்டம் - ஒப்புமை - Similar