Tamil Dictionary 🔍

ஈடாட்டம்

eetaattam


போட்டி ; பணப்புழக்கம் ; நெகிழ்ச்சி ; ஏழைமை நிலை .

தமிழ் - தமிழ் அகரமுதலி


ஈனஸ்த்தி. (J.) 4. Poor state; நெகிழ்ச்சி. 3. Looseness, as of a nail; போட்டி. 1. Competition; பணப்பழக்கம். 2. Money dealing; free use or employment of money, as by a rich merchant;

Tamil Lexicon


, ''v. noun.'' Competing or matching with another. 2. Pecuniary ability, the free use of money--as by a rich merchant, கொடுக்கல்வாங்கல். 3. Be ing loose--as a nail, &c., உழலுகை.

Miron Winslow


īṭāṭṭam
n. id.+ ஆட்டம். (W.)
1. Competition;
போட்டி.

2. Money dealing; free use or employment of money, as by a rich merchant;
பணப்பழக்கம்.

3. Looseness, as of a nail;
நெகிழ்ச்சி.

4. Poor state;
ஈனஸ்த்தி. (J.)

DSAL


ஈடாட்டம் - ஒப்புமை - Similar