Tamil Dictionary 🔍

தட்டம்

thattam


உண்கலம் ; தாம்பாளம் ; துயிலிடம் ; படுக்கை ; கச்சு ; கைகொட்டுகை ; பரந்த இதழுடைய பூ ; நீர்நிலை ; பல் ; பாம்பின் நச்சுப்பல் ; நிலத்தில் வீழ்ந்து வணங்குகை ; யானை செல்லும் வழி ; மோவாய் ; அல்குல் ; வயல் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


தாம்பாளம். (S.I.I. ii,419) 2. (T.taṭṭs, M. taṭṭam) Salver; மோவாய். (யாழ். அக) Chin யானை செல்லும் வழி (சங். அக) 2. Elephant's path நிலத்தில் விழ்ந்து வணங்குகைகும்பிட்டுத் தட்டமிட்டுக் கூத்தாடித் திரியே (சி.சி. 12, 2, மறைஞா) 1. Prostration in worship பாம்பின் மேல்வாய் நச்சுப்பல். பிழிந்துயிருண்ணுந் தட்டம் (சீவக. 1286, உரை). 2. Fangs of a snake in the upper row. பல் (திவா) 1. Tooth நீர்நிலை. தட்டத்து நீரிலே தாமரை (திருமந்.2904). Tank, pond கைகொட்டுகை.வணங்கித் தட்டமு மிட்டெதிர் நடித்து (விநாயகபு. 29, 7). 7. Clapping of the hands; கச்சு புலிப்பொறிக் கொண்ட பூங்கேழ்த் தட்டத்து (நெடுநல் 126) 6. Broad tape படுக்கை. (சது) 5. Bed, bedding துயிலிடம் (பிங்) 4. Sleeping room; பரந்த இதழையுடைய பூ கோங்கின் றட்டமும் (பெருங். உஞ்சைக். 57,98) 3. Flower, broad-petalled, as of kōṅku; உண்கலம். (சூடா); 1.Porringer, eating plate

Tamil Lexicon


s. porringer, a deep eatingplate, உண்கலம்; 2. salver, தட்டு; 3. bed, bedding, படுக்கை. தட்டப்பீங்கான், a flat plate.

J.P. Fabricius Dictionary


, [tṭṭm] ''s.'' A porringer, a deep eating plate, உண்கலம். 2. ''(c.)'' A salver--as தட்டு. 3. Bed, bedding, படுக்கை. (சது.)

Miron Winslow


taṭṭam,
n. தட்டு
1.Porringer, eating plate
உண்கலம். (சூடா);

2. (T.taṭṭs, M. taṭṭam) Salver;
தாம்பாளம். (S.I.I. ii,419)

3. Flower, broad-petalled, as of kōṅku;
பரந்த இதழையுடைய பூ கோங்கின் றட்டமும் (பெருங். உஞ்சைக். 57,98)

4. Sleeping room;
துயிலிடம் (பிங்)

5. Bed, bedding
படுக்கை. (சது)

6. Broad tape
கச்சு புலிப்பொறிக் கொண்ட பூங்கேழ்த் தட்டத்து (நெடுநல் 126)

7. Clapping of the hands;
கைகொட்டுகை.வணங்கித் தட்டமு மிட்டெதிர் நடித்து (விநாயகபு. 29, 7).

taṭṭam
n. taṭa
Tank, pond
நீர்நிலை. தட்டத்து நீரிலே தாமரை (திருமந்.2904).

taṭṭam,
n. damṣṭra.
1. Tooth
பல் (திவா)

2. Fangs of a snake in the upper row.
பாம்பின் மேல்வாய் நச்சுப்பல். பிழிந்துயிருண்ணுந் தட்டம் (சீவக. 1286, உரை).

taṭṭam,
n. daṇda
1. Prostration in worship
நிலத்தில் விழ்ந்து வணங்குகைகும்பிட்டுத் தட்டமிட்டுக் கூத்தாடித் திரியே (சி.சி. 12, 2, மறைஞா)

2. Elephant's path
யானை செல்லும் வழி (சங். அக)

taṭṭam
n. cf, கட்டம்
Chin
மோவாய். (யாழ். அக)

DSAL


தட்டம் - ஒப்புமை - Similar