Tamil Dictionary 🔍

நட்டம்

nattam


நடனம் ; பிரத்தியயம் ஆறனுள் ஒன்று ; இழப்பு ; நேர்நிலை ; கோவணம் மட்டும் கட்டிக்கொண்டு ஆடையின்றி இருக்கை ; இழந்த பொருளைப்பற்றி நிமித்தத்தால் அறியும்கலை .

தமிழ் - தமிழ் அகரமுதலி


நஷ்டம் நட்டாமாமுலகம் (உத்தாரா. திக்குவி. 67). 1. Loss; நடனம். நட்டம்பயின் றாடுநாதனே (திருவாச.1, 89) . Dance, dancing ; கோவண மாத்திரம் கட்டிக் கொண்டு ஆடையின்றிருக்கை. (J.) 2. Semi-nakedness; நேர்நிலை. தூணை நட்டமாய் நிருத்து. (W.) 1. Erectness, uprightness, perpendicularity; பிரத்தியம் ஆறனுள் ஒன்று. (யாப். வி. 471) One of six pirattiyayam;

Tamil Lexicon


s. erectness, uprightness, நிறு திட்டம்; 2. nakedness with only the foreflap, அம்மணம்; 3. dance, dancing. நட்டமே நிறுத்த, to set up perpendicularly. நட்டமே வர, to come naked.

J.P. Fabricius Dictionary


, [nṭṭm] ''s.'' Erectness, uprightness, per pendicularity, as of a post, நிறுதிட்டம். ''(c.)'' 2. ''[prov.]'' Nakedness; ''i. e.'' with only the foreflap, அம்மணம். 3. ''(p.)'' Dance, dancing, நடனம். 4. Poetical form for நட்டோம்.

Miron Winslow


naṭṭam,
n.நடு-. [T. niṭṭa, M. naṭṭiu.]
1. Erectness, uprightness, perpendicularity;
நேர்நிலை. தூணை நட்டமாய் நிருத்து. (W.)

2. Semi-nakedness;
கோவண மாத்திரம் கட்டிக் கொண்டு ஆடையின்றிருக்கை. (J.)

naṭṭam,
n.Pkt. naṭṭa.
Dance, dancing ;
நடனம். நட்டம்பயின் றாடுநாதனே (திருவாச.1, 89) .

naṭṭam,
n.naṣṭa.
1. Loss;
நஷ்டம் நட்டாமாமுலகம் (உத்தாரா. திக்குவி. 67).

naṭṭam
n. naṣṭa.
One of six pirattiyayam;
பிரத்தியம் ஆறனுள் ஒன்று. (யாப். வி. 471)

DSAL


நட்டம் - ஒப்புமை - Similar