Tamil Dictionary 🔍

பட்டம்

pattam


பருவம் ; வாள் ; ஆயுதவகை ; நீர்நிலை ; வழி ; நாற்றங்காற்பகுதி ; விலங்கு துயிலிடம் ; படகுவகை ; கவரிமா ; சிறப்புக்கு அறிகுறியாக நெற்றியிலணியும் பொற்றகடு ; மாதர் நுதலணி ; பட்டப்பெயர் ; ஆட்சி ; சட்டங்களை இணைக்க உதவும் தகடு ; காற்றாடி ; சீலை ; பெருங்கொடி ; உயர்பதவி ; பொன் ; பறைவகை ; பலபண்டம் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


ரோமானியக் குருமார் தலையினுச்சியில் வட்டமாகச் சவரஞ்செய்து கொள்ளும் இடம்.R.C. Tonsure, bare part of a Catholic monk's or priest's head; பலபண்டம். (பிங்) Diverse things பறைவகை.(அக.நி.) A kind of drum; ஆயுதவகை (அக.நி.) 3. A weapon பொன் (சங்.அக) Gold பருவம். ஆடிப்பட்டந்தேடிவிதை. 1. Fitting season; வாள் (சூடா) 2. Sword [T.paṭṭa, M.paṭṭayam.] நீர்நிலை. (பிங்.) நீர்ப்புனற் பட்டமும் (சீவக 868). Tank, pond; வழி.(பிங்.) Way சதுக்கம் (யாழ். அக.) Junction of four roads; நாற்றங்காற் பகுதி A portion of seed-bed; விலங்கு துயிலிடம் .(பிங்.) Sleeping place for animals படகுவகை. (பிங்.) Boat, coracle; . Yak. See கவரிமா (.பிங்.) விளையாட்டு வகை. A game; சிறப்புக்கு அறிகுறியாக நெற்றியிலணியும் பொற்றகடு. பட்டமுங் குழையு மின்ன (சீவக. 472) Plate of gold worn on the forehead, as an ornament or badge of distinction; மாதர் நுதலணி. பட்டங்கட்டிப்பொற்றோடு பெய்து (திவ். பெரியாழ். 3,7,6). An ornament worn on the forehead by women; பட்டப்பெயர். பட்டமும் பசும்பொற் பூணும் பரந்து (சீவக. 112) Title, appellation of dignity, title of office; ஆட்சி Regency; regin சட்டங்களை இணைக்க உதவும் தகடு. ஆணிகளும் பட்டங்களுமாகிய பரிய இரும்பாலே கட்டி (நெடுநல், 80 உரை) Fasteners, metal clasp; பட்டை வடிவு Flat or level surface of anything; பட்டையான துண்டு. Flat piece, as of bamboo; மணிகளில் தீரும் பட்டை. Cut of a gem; காற்றாடி. பிள்ளைகள் பற்பலவுயர்பட்டம் விடல்போல் (திருப்போ.சந்.பிள்ளைத். சப்பாணி.8). Paper-kite; சீலை (அக.நி.) Cloth; பெருங்கொடி. (.பிங்.) Large banner; உயர்பதவி. (பிங்.) High position;

Tamil Lexicon


s. a plate of gold worn on the forehead, நெற்றிப்பட்டம்; 2. high dignity, title; 3. paper-kite, காற்றாடி; 4. regency, reign, ஆளுகை; 5. way, path, வழி; 6. cloth, சீலை; 7. any of the inferior states of bliss; 8. bed, couch for sleeping; 9. the bos grunniens, கவரிமா; 1. a tank, a pond, குளம்; 11. a weapon, a tool, ஆயுதம்; 12. tonsure of the crown of the head, as among the Romish priest-hood பட்டங்கட்ட, -கொடுக்க, -தரிக்க, சூட்ட, to confer a title, to invest one with a high dignity. பட்டங்கட்டி, a man invested with authority. பட்டங்கட்டிவிட, to make a paper-kite fly; 2. to slander a person. பட்டச்சீலை, sand-paper. பட்டஸ்திரி, -மகிஷி, -தேவி, -பஸ்திரி, the chief or legal queen, பட்டத்தரசி. பட்டத்தானை, பட்டத்தியானை, the king's chief elephant. (பட்டத்து+ யானை). பட்டத்துக்கு வர, to succeed to the late king or man in dignity. பட்டத்துரை, பட்டத்துத்துரை, the heir to the throne or to some high dignity. பட்டந்தீர்தல், பட்டைதீர்தல், cutting a gem etc. forming the faces & polishing it. பட்டப்பேர், ப்பெயர், a title or name of dignity. பட்டமாள, பட்டத்துக்கிருக்க, பட்டத்தி லிருக்க, to reign. பட்டாபிஷேகம், பட்டாபிடேகம், coronation. பட்டவர்த்தனர், persons of royal birth; 2. nobles, those subordinate to a king. பட்டவிருத்தி, exemption from tribute. பட்டவிளக்கு, a lamp with flat sides.

J.P. Fabricius Dictionary


ஓடை.

Na Kadirvelu Pillai Dictionary


paTTam பட்டம் (an) honor, title, degree; nickname

David W. McAlpin


, [''first person pl.''] As பட்டோம், we suffered.

Miron Winslow


paṭṭam
n. prob. id
1. Fitting season;
பருவம். ஆடிப்பட்டந்தேடிவிதை.

2. Sword [T.paṭṭa, M.paṭṭayam.]
வாள் (சூடா)

3. A weapon
ஆயுதவகை (அக.நி.)

Tank, pond;
நீர்நிலை. (பிங்.) நீர்ப்புனற் பட்டமும் (சீவக 868).

Way
வழி.(பிங்.)

Junction of four roads;
சதுக்கம் (யாழ். அக.)

A portion of seed-bed;
நாற்றங்காற் பகுதி

Sleeping place for animals
விலங்கு துயிலிடம் .(பிங்.)

Boat, coracle;
படகுவகை. (பிங்.)

Yak. See கவரிமா (.பிங்.)
.

A game;
விளையாட்டு வகை.

paṭṭam
n.paṭṭa.
Plate of gold worn on the forehead, as an ornament or badge of distinction;
சிறப்புக்கு அறிகுறியாக நெற்றியிலணியும் பொற்றகடு. பட்டமுங் குழையு மின்ன (சீவக. 472)

An ornament worn on the forehead by women;
மாதர் நுதலணி. பட்டங்கட்டிப்பொற்றோடு பெய்து (திவ். பெரியாழ். 3,7,6).

Title, appellation of dignity, title of office;
பட்டப்பெயர். பட்டமும் பசும்பொற் பூணும் பரந்து (சீவக. 112)

Regency; regin
ஆட்சி

Fasteners, metal clasp;
சட்டங்களை இணைக்க உதவும் தகடு. ஆணிகளும் பட்டங்களுமாகிய பரிய இரும்பாலே கட்டி (நெடுநல், 80 உரை)

Flat or level surface of anything;
பட்டை வடிவு

Flat piece, as of bamboo;
பட்டையான துண்டு.

Cut of a gem;
மணிகளில் தீரும் பட்டை.

Paper-kite;
காற்றாடி. பிள்ளைகள் பற்பலவுயர்பட்டம் விடல்போல் (திருப்போ.சந்.பிள்ளைத். சப்பாணி.8).

Cloth;
சீலை (அக.நி.)

Large banner;
பெருங்கொடி. (.பிங்.)

High position;
உயர்பதவி. (பிங்.)

Gold
பொன் (சங்.அக)

A kind of drum;
பறைவகை.(அக.நி.)

Tonsure, bare part of a Catholic monk's or priest's head;
ரோமானியக் குருமார் தலையினுச்சியில் வட்டமாகச் சவரஞ்செய்து கொள்ளும் இடம்.R.C.

paṭṭam
n.பண்டம்.
Diverse things
பலபண்டம். (பிங்)

DSAL


பட்டம் - ஒப்புமை - Similar