மட்டம்
mattam
அளவு ; சமனிலை ; அளவுகோல் ; எல்லை ; எதிர்பார்ப்பு ; ஒப்பு ; சிறுமை ; தாழ்வு ; மிதம் ; செட்டு ; மையநிலை ; சிறுகுதிரை ; ஆண்யானைக்குட்டி : வாழை , கரும்பு முதலியவற்றின் கன்று ; பொன்மணியின் உறுப்பு ; ஒரே உயரமுள்ள நிலை ; சமவெண் ; மூன்று ஒத்துடைய தாளம் ; குறைவு ; கேடகம் ; கள் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
மத்திமநிலை. 11. cf. madhya. Middle position; சிறுகுதிரை. Loc. 12. Pony; மிதம். 9. Moderation; செட்டு. 10. Frugality; கள். மட்டம் பெய்த மணிக்கலத் தன்ன ... சுனை (குறுந்.193). Toddy; கேடகம். (W.) 20. Shield; குறைவு. இது ஸித்தித்தால் அவற்றில் ஆதரம் மட்டமாயிருக்கும் (ஸ்ரீவசன. 3, ப்ர. 172). 19. Decrease; மூன்றொத்துடைய தாளம் (சிலப். 3, 151, உரை.) 18. (Mus.) Triple beat in measuring time; சமவெண். (W.) 17. Whole quantity, sum, leaving no overplus; ஒரே உயரமுள்ள நிலை. 16. Level; பொன்மணியின் உறுப்புவகை. (W.) 15. Smooth round neck of gold bead; அளவு. 1. Measure; சமநிலை. 2. Evenness; flatness; அளவுகோல். 3. Rule, line, gauging rod; எல்லை. (W.) 4. Limit, extent, bound; degree; உத்தேசம். (W.) 5. Guess, conjecture; ஒப்பு. (W.) 6. Equality in length, height, size, measure or quality; சிறுமை. மட்டப்பூ (S. I. I. ii, 184). 7. Smallness; தாழ்வு. 8. I feriority; deficiency; ஆணானைக்குட்டி. (J.) 13. Young male elephant; வாழை கரும்பு முதலியவற்றின் கன்று. (W.) 14. Sapling of plantain, bamboo, sugarcane, etc.;
Tamil Lexicon
s. a measure, அளவு; 2. regularity, equality, level, evenness, சமம், 3. rule, line, அளவுகோல்; 4. limit, bound, மட்டு; 5. a pony; 6. smallness, குறைவு; 7. a shield, கேடயம்; 8. a sapling of plantains etc.; 9. (prov.) a young male elephant; 1. whole quantity, sum etc. leaving no over plus, சமவெண். பையன் மட்டம்போட்டான், (colloq.) the boy did not come. மட்டந்தட்ட, to level, to remove inequalities; 2. to bring down pride. மட்டப்பலகை, மட்டக்கோல், a rule, a flat ruler, a bricklayer's level. மட்டப்பொன், inferior gold. மட்ட மாக்க, to make level or smooth; 2. to raze, to ruin; 2. to take away everything, நிர்மூலமாக்க. மட்டமாய், straightly; 2. entirely, with-out exception; 3. moderately. மட்டம்பார்க்க, to examine the levelness, to level. மட்டம்பிடிக்க, -கட்ட, to make exactly by line and level. மட்டவேலை, plain work, rough work. அச்சி மட்டம், an Acheen pony. நாட்டு மட்டம், a country pony. நீர்மட்டம், a water level; 2. an instrument to make a water-level.
J.P. Fabricius Dictionary
அளவு, கேடகம்.
Na Kadirvelu Pillai Dictionary
, [mṭṭm] ''s.'' Measure, அளவு. 2. Even ness, flatness, சமம். 3. Rule, line, gauging rod, அளவுகோல். 4. Limit, extent, degree, bound, எல்லை. 5. Guess, conjecture, உத் தேசம். 6. Equality in length, height, size, measure, quantity, &c., ஒப்பு. 7. A pony. See பைகோமட்டம். 8. ''[prov.]'' A young male elephant, ஆணானைக்குட்டி. 9. Sapling of a plantain, bambu, sugar-cane, &c., வா ழைகரும்புமுதலியவற்றின்கன்று. 1. The smooth round neck of gold-beads, பொன்மணியின் கழுத்து. 11. Moderation, frugality, மிதம். 12. ''[loc.]'' Smallness, குறைவு. 13. Whole quantity, sum, &c., leaving no overplus, சமவெண். 14. (சது.) Shield, கேடகம். மட்டம்போட்டான். He did not come.
Miron Winslow
maṭṭam
n. மட்டு1. [K. maṭṭa.]
1. Measure;
அளவு.
2. Evenness; flatness;
சமநிலை.
3. Rule, line, gauging rod;
அளவுகோல்.
4. Limit, extent, bound; degree;
எல்லை. (W.)
5. Guess, conjecture;
உத்தேசம். (W.)
6. Equality in length, height, size, measure or quality;
ஒப்பு. (W.)
7. Smallness;
சிறுமை. மட்டப்பூ (S. I. I. ii, 184).
8. I feriority; deficiency;
தாழ்வு.
9. Moderation;
மிதம்.
10. Frugality;
செட்டு.
11. cf. madhya. Middle position;
மத்திமநிலை.
12. Pony;
சிறுகுதிரை. Loc.
13. Young male elephant;
ஆணானைக்குட்டி. (J.)
14. Sapling of plantain, bamboo, sugarcane, etc.;
வாழை கரும்பு முதலியவற்றின் கன்று. (W.)
15. Smooth round neck of gold bead;
பொன்மணியின் உறுப்புவகை. (W.)
16. Level;
ஒரே உயரமுள்ள நிலை.
17. Whole quantity, sum, leaving no overplus;
சமவெண். (W.)
18. (Mus.) Triple beat in measuring time;
மூன்றொத்துடைய தாளம் (சிலப். 3, 151, உரை.)
19. Decrease;
குறைவு. இது ஸித்தித்தால் அவற்றில் ஆதரம் மட்டமாயிருக்கும் (ஸ்ரீவசன. 3, ப்ர. 172).
20. Shield;
கேடகம். (W.)
maṭṭam
n. madya.
Toddy;
கள். மட்டம் பெய்த மணிக்கலத் தன்ன ... சுனை (குறுந்.193).
DSAL