கட்டம்
kattam
துன்பம் , பீடை ; மலம் ; காடு ; கவறாட்டத்து அறை ; நீராடுந்துறை ; துறைமுகம் ; மோவாய் ; பகுதி ; கதாசந்தர்ப்பம் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
துறைமுகம். (யாழ். அக.) Ghat, landing place; கவறாட்டத்திற்கு வரைந்துள்ள அறைகள். (பெருங் மகத14, 56.) Square, chequered space as in a chess-board; சிரமம். கட்டமே காதல் (திவ். திருவாய். 7,2,4). 1. Hardship, difficulty, bodily pain, uneasiness; மோவாய். (பிங்.) Chin; கதாசந்தர்ப்பம். இப்போது சீதாகல்யாண கட்டம் நடக்கிறது. 2. Particular stage in the narration or recital of a story; நீராடுதுறை. ஸ்நானகட்டம். 1. Bathing ghaut or landing stairs for bathers on the sides of a river or tank; பீடை. கட்டங் கழிக்குஞ் கலைசையே (கலைசைச்.31). 2. Affliction, misfortune; மலம். நாய்க்கட்ட மெடுத்தும் (பதினொ. திருவிடை.28). 3. Excrement; dung; காடு. (திவா.) Forest, jungle;
Tamil Lexicon
கஷ்டம், s. hardship hard work, பாடு; 2. human excrement, dung of dogs etc, மலம். கஷ்ட காலம், hard times. கஷ்டப்பட, to work hard; to toil. கஷ்ட நிவாரணம், --நிவர்த்தி, relief, alleviation of suffering. கஷ்டார்ச்சிதம், property obtained by hard toil.
J.P. Fabricius Dictionary
[kaṭṭam ] --கஷ்டம், ''s.'' Hardship, laboriousness, difficulty, hard work, பாடு. 2. Bodily pain or uneasiness, வருத்தம். 3. Affliction, distress, துன்பம். Wils. p. 25.
Miron Winslow
kaṭṭam
n. கட்டு-.
Square, chequered space as in a chess-board;
கவறாட்டத்திற்கு வரைந்துள்ள அறைகள். (பெருங் மகத14, 56.)
kaṭṭam
n. kaṣṭa.
1. Hardship, difficulty, bodily pain, uneasiness;
சிரமம். கட்டமே காதல் (திவ். திருவாய். 7,2,4).
2. Affliction, misfortune;
பீடை. கட்டங் கழிக்குஞ் கலைசையே (கலைசைச்.31).
3. Excrement; dung;
மலம். நாய்க்கட்ட மெடுத்தும் (பதினொ. திருவிடை.28).
kaṭṭam
n.
Forest, jungle;
காடு. (திவா.)
kaṭṭam
n. ghaṭṭa.
1. Bathing ghaut or landing stairs for bathers on the sides of a river or tank;
நீராடுதுறை. ஸ்நானகட்டம்.
2. Particular stage in the narration or recital of a story;
கதாசந்தர்ப்பம். இப்போது சீதாகல்யாண கட்டம் நடக்கிறது.
kaṭṭam
n. cf. gaṇda. [T. gaddamu.]
Chin;
மோவாய். (பிங்.)
kaṭṭam
n. ghaṭṭa.
Ghat, landing place;
துறைமுகம். (யாழ். அக.)
DSAL