ஓட்டம்
oattam
ஓடல் ; மேலுதடு ; உதடு ; நீரோட்டம் ; ஓடுமோட்டம் ; வருவாய் ; தோல்வி ; உருக்கித் தூய்மை செய்கை ; மனம் செல்லுகை .
தமிழ் - தமிழ் அகரமுதலி
உதடு. (திவா.) 2. Lip; மேலுதடு. (பிங்.) 1. Upper lip; மனஞ்செல்லுகை. அவனுக்குப் படிப்பில் ஓட்டமில்லை. 9. Quickness of mind; விலைமதிப்பு ஏறுகை. நூறுவராகனுக்குமேல் இந்த நகைக்கு ஓட்டமில்லை. 7. Rising higher in price; உருக்கிச் சுத்தஞ்செய்கை. (சிலப். 5, 152, உரை.) 8. Purifying by melting, as gold; வருவாய். அவருக்கு முன்போற் செலவுசெய்ய இப்போது ஓட்டமில்லை. 6. Income, means, resources; தோல்வி. (பிங்.) 5. Defeat, rout, retreat; இரத்தினங்களின் நீரோட்டம். 4. Brilliance, as in a gem; நீராடுகை. 3. Current, flowing; வேகம். வாசிப்பதில் ஏன் இவ்வளவு ஓட்டம்2. 2. Speed, swiftness; ஓடுகை. (காஞ்சிப்பு. மணி. 18). 1. Running; speeding; galloping;
Tamil Lexicon
v. n. running, flight, speed, course, a run; 2. current, நீரோட்டம்; 3. defeat, rout, தோல்வி; 4. income, means, வருவாய்; 5. brilliance as in a gem. அவன் அங்கே யெடுத்த ஓட்டம் இங்கே வந்தோய்ந்தது, he run all the way hither. ஒரே ஓட்டமாய்வா, come at once without halting on the way. ஓட்டத்தில் விட, to gallop, to put off. ஓட்டம் காட்ட, to run on inducing others to follow. ஓட்டமாய் ஓட, to run with great speed. ஓட்டம்பிடிக்க, to run off with speed, to flee; 2. to overtake in running. நீரோட்டம், a current. காற்றோட்டம், ventilation.
J.P. Fabricius Dictionary
, ''v. noun.'' Running, flight, galloping, speeding, ஓடுமோட்டம். 2. Cur rent, flowing, course, pace, drift, நீரோட் டம். 3. Defeat, rout, retreat, flight, தோல்வி. அங்கேநானெடுத்தஓட்டமிங்கேவந்தோய்ந்தது... I ran all the way hither. அவனுக்கெழுத்தோட்டமில்லை. He does not read fluently. ஓரோட்டமாய்வா. Come at once, come without halting, do not stay on the way.
Miron Winslow
ōṭṭam
n. ஓடு-. [K. Tu. ōṭa, M. ōṭṭam.]
1. Running; speeding; galloping;
ஓடுகை. (காஞ்சிப்பு. மணி. 18).
2. Speed, swiftness;
வேகம். வாசிப்பதில் ஏன் இவ்வளவு ஓட்டம்2.
3. Current, flowing;
நீராடுகை.
4. Brilliance, as in a gem;
இரத்தினங்களின் நீரோட்டம்.
5. Defeat, rout, retreat;
தோல்வி. (பிங்.)
6. Income, means, resources;
வருவாய். அவருக்கு முன்போற் செலவுசெய்ய இப்போது ஓட்டமில்லை.
7. Rising higher in price;
விலைமதிப்பு ஏறுகை. நூறுவராகனுக்குமேல் இந்த நகைக்கு ஓட்டமில்லை.
8. Purifying by melting, as gold;
உருக்கிச் சுத்தஞ்செய்கை. (சிலப். 5, 152, உரை.)
9. Quickness of mind;
மனஞ்செல்லுகை. அவனுக்குப் படிப்பில் ஓட்டமில்லை.
ōṭṭam
n. ōṣṭha.
1. Upper lip;
மேலுதடு. (பிங்.)
2. Lip;
உதடு. (திவா.)
DSAL