இழுத்தல்
iluthal
உறிஞ்சுதல் ; ஈர்த்தல் ; வலித்தல் ; வசமாக்கல் ; காலம் நீட்டித்தல் ; சுழித்து வாங்குதல் ; பின்வாங்குதல் ; புறத்திலுள்ள நிறைகுறைகளை வெளிப்படுத்தல் ; ஒலியை நீட்டுதல் ; சுரம் பாடுதல் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
ஈர்த்தல். 1. To draw, pull, haul, drag along the ground; கவர்தல். 2. To draw to oneself, attract, as a magnet; உறிஞ்சுதல். Colloq. வலிப்புண்டாதல். கைகால் வாயுவினால் இழுக்கிறது. சுவாசம் வாங்குதல். பின்வாங்குதல். 9. To absorb, as a sponge; -intr. 1. To have one's features or limbs distorted in spasms, have convulsion; to be twitched with pain, often used impersonally; 2. To gasp for breath, as from asthma or from approach of death; 3. To draw back, retreat; உள் வாங்குதல். வெள்ளம் இழுக்கிறது. 8. To draw into, as a whirlwind; to swallow up, engulf, as a vortex in a stream; ஒலியை நீட்டுதல். Colloq. 7. To lengthen, as the sound in singing, speaking, or in reading; காலநீட்டித்தல். Colloq. 6. To protract, as time; வலிந்து சம்பந்தப்படுத்துதல். 5. To drag one into an affair; to haul up a person, as to court; to deliberately bring in one's name in support of an argument; நீளச்செய்தல். 4. To lengthen, stretch, attenuate by pulling, draw out; வசப்படுத்துதல். 3. To influence, persuade by coaxing, wheedle;
Tamil Lexicon
iḻu-
11 v. [T. īdu, īdtsu, K. iḻ, M. iḻu.] tr.
1. To draw, pull, haul, drag along the ground;
ஈர்த்தல்.
2. To draw to oneself, attract, as a magnet;
கவர்தல்.
3. To influence, persuade by coaxing, wheedle;
வசப்படுத்துதல்.
4. To lengthen, stretch, attenuate by pulling, draw out;
நீளச்செய்தல்.
5. To drag one into an affair; to haul up a person, as to court; to deliberately bring in one's name in support of an argument;
வலிந்து சம்பந்தப்படுத்துதல்.
6. To protract, as time;
காலநீட்டித்தல். Colloq.
7. To lengthen, as the sound in singing, speaking, or in reading;
ஒலியை நீட்டுதல். Colloq.
8. To draw into, as a whirlwind; to swallow up, engulf, as a vortex in a stream;
உள் வாங்குதல். வெள்ளம் இழுக்கிறது.
9. To absorb, as a sponge; -intr. 1. To have one's features or limbs distorted in spasms, have convulsion; to be twitched with pain, often used impersonally; 2. To gasp for breath, as from asthma or from approach of death; 3. To draw back, retreat;
உறிஞ்சுதல். Colloq. வலிப்புண்டாதல். கைகால் வாயுவினால் இழுக்கிறது. சுவாசம் வாங்குதல். பின்வாங்குதல்.
DSAL