Tamil Dictionary 🔍

இழித்தல்

ilithal


இறக்குதல் ; இகழுதல் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


நிந்தித்தல். 2. To condemn, despise; இறக்குதல். இழித் தனனென்னையானே (திருவாச. 5, 66). 1. To lower, let down, degrade;

Tamil Lexicon


இறக்குதல்.

Na Kadirvelu Pillai Dictionary


iḻi-
11 v. tr. caus. of இழி1-.
1. To lower, let down, degrade;
இறக்குதல். இழித் தனனென்னையானே (திருவாச. 5, 66).

2. To condemn, despise;
நிந்தித்தல்.

DSAL


இழித்தல் - ஒப்புமை - Similar