இளித்தல்
ilithal
பல்லைக் காட்டுதல் ; பல்லைக் காட்டிச் சிரித்தல் ; கேலி செய்தல் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
பரிகசித்தல். (W.) பல்லைக் காட்டுதல். 2. To laugh, scorn, ridicule;-intr. To grin; to show the teeth, as in cringing or in craving servilely; அவமதித்தல். (W.) 1. To disgrace, condemn;
Tamil Lexicon
iḷi-
11 v. cf. இளி1-. [M. iḷi.] tr.
1. To disgrace, condemn;
அவமதித்தல். (W.)
2. To laugh, scorn, ridicule;-intr. To grin; to show the teeth, as in cringing or in craving servilely;
பரிகசித்தல். (W.) பல்லைக் காட்டுதல்.
DSAL