இரித்தல்
irithal
தோற்றோடச் செய்தல் ; கெடுத்தல் ; ஓட்டுதல் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
ஓட்டுதல். மன்னர் குழூஉக்குரல்... அன்னமிரிக்கும் (கம்பரா. நாட். 32.) 3. To drive away, scare away; கெடுத்தல். வெஞ்சிலைக் காய்ந்திரிக்கும் புருவக்கருங்கண்ணியர் (சீவக. 1769). 2. To destroy, ruin; to dispel; தோற்றோடச்செய்தல். 1. To rout, defeat;
Tamil Lexicon
, ''v. noun.'' The act of de stroying. 2. The act of defeating an army.
Miron Winslow
iri-
11 v. tr. caus. of இரி1-.
1. To rout, defeat;
தோற்றோடச்செய்தல்.
2. To destroy, ruin; to dispel;
கெடுத்தல். வெஞ்சிலைக் காய்ந்திரிக்கும் புருவக்கருங்கண்ணியர் (சீவக. 1769).
3. To drive away, scare away;
ஓட்டுதல். மன்னர் குழூஉக்குரல்... அன்னமிரிக்கும் (கம்பரா. நாட். 32.)
DSAL