Tamil Dictionary 🔍

இனித்தல்

inithal


தித்தித்தல் ; இன்பமாதல் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


தித்தித்தல். 1. To be sweet to the taste; இன்பமாதல். இனிக்கப் பேசினான். 2. To be pleasant, attractive, fascinating;

Tamil Lexicon


iṉi-
11 v. intr. இனி-மை.
1. To be sweet to the taste;
தித்தித்தல்.

2. To be pleasant, attractive, fascinating;
இன்பமாதல். இனிக்கப் பேசினான்.

DSAL


இனித்தல் - ஒப்புமை - Similar