Tamil Dictionary 🔍

எளிதல்

yelithal


எளிமையடைதல் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


எளிமையடைதல். பொருதிறல்வன்மைய திலனாயெளிந்தான் (கந்தபு. அக்கினிமுகா. 90). To become feeble, low-spirited;

Tamil Lexicon


eḷi -
4 v. intr. எளி-மை.
To become feeble, low-spirited;
எளிமையடைதல். பொருதிறல்வன்மைய திலனாயெளிந்தான் (கந்தபு. அக்கினிமுகா. 90).

DSAL


எளிதல் - ஒப்புமை - Similar