Tamil Dictionary 🔍

இரிதல்

irithal


கெடுதல் ; ஓடுதல் ; விலகுதல் ; வடிதல் ; அஞ்சுதல் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


கெடுதல். மாறிரியச்சீறி (பு. வெ. 2,9). 1. To be destroyed, ruined; ஓடுதல். புனலொழுகப் புள்ளிரியும் (நாலடி. 212.) 2. To retreat; to flee away, as a defeated army; to scamper away through fear; அஞ்சுதல். (திவா.) 5.To fear, dread; வடிதல். 4. To drop, as perspiration; to ebb, as the tide; விலகுதல். உத்தரியங்களு மிரிய வோடுவோர் (கம்பரா. ஊர்தேடு. 51.) 3. To fall away, as a garment; to drop; to recede;

Tamil Lexicon


iri-
4 v. intr.
1. To be destroyed, ruined;
கெடுதல். மாறிரியச்சீறி (பு. வெ. 2,9).

2. To retreat; to flee away, as a defeated army; to scamper away through fear;
ஓடுதல். புனலொழுகப் புள்ளிரியும் (நாலடி. 212.)

3. To fall away, as a garment; to drop; to recede;
விலகுதல். உத்தரியங்களு மிரிய வோடுவோர் (கம்பரா. ஊர்தேடு. 51.)

4. To drop, as perspiration; to ebb, as the tide;
வடிதல்.

5.To fear, dread;
அஞ்சுதல். (திவா.)

DSAL


இரிதல் - ஒப்புமை - Similar