Tamil Dictionary 🔍

நளிதல்

nalithal


செறிதல் ; பரத்தல் ; ஒத்தல் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


ஓத்தல். (தொல். பொ. 291.) 3. To resemble; பரத்தல். நளிந்த கடலுட் டிமிறிரை போல் (களவழி. 18). 2. To be vast in extent ; செறிதல். நளிந்துபலர் வழங்காச் செப்பந் துணியின் (மலைபடு. 197). 1. To be close together, crowded;

Tamil Lexicon


naḷi-,
4 v. intr.
1. To be close together, crowded;
செறிதல். நளிந்துபலர் வழங்காச் செப்பந் துணியின் (மலைபடு. 197).

2. To be vast in extent ;
பரத்தல். நளிந்த கடலுட் டிமிறிரை போல் (களவழி. 18).

3. To resemble;
ஓத்தல். (தொல். பொ. 291.)

DSAL


நளிதல் - ஒப்புமை - Similar