Tamil Dictionary 🔍

இளமழை

ilamalai


பயன்படுவதாகிய மேகம் ; சிறு பெயலுள்ள முகில் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


சிறுபெயலுள்ள மேகம். இளமழையாடும் (கலித். 41). Drizzling cloud;

Tamil Lexicon


சிறுமழை.

Na Kadirvelu Pillai Dictionary


, ''s.'' A light shower of rain, drizzling rain.

Miron Winslow


iḷa-maḻai
n. id.+.
Drizzling cloud;
சிறுபெயலுள்ள மேகம். இளமழையாடும் (கலித். 41).

DSAL


இளமழை - ஒப்புமை - Similar