Tamil Dictionary 🔍

இளை

ilai


தலைக்காவல் ; காவற்காடு ; கட்டுவேலி ; பூமி ; இளமை ; இளையாள் ; தம்பி ; தங்கை ; மேகம் ; பசு ; திருமகள் ; காவல் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


கிடங்கு. 1. cf. மிளை. Ditch, moat; கரடி. 2. Indian black bear; தம்பி. இளைபுரிந் தளித்தன்மே லிவர்ந்த காதலன் (கம்பரா. கவந்த. 27). Younger brother; தலைக்காவல். (திவா.) 1. Main guard; strong watch in a fortress; பூமி. இளையெனுந் திருவினை யேந்தினான் (கம்பரா. கிளை. 119). The earth; கட்டுவேலி. இளைசூழ் மிளை (சிலைப். 14, 62). 3. Hedge, fence, protected enclosure; இளமை. (திவா.) Youth, tender age; மேகம். (பிங்.) Cloud; காவற்காடு. இளையுங் கிடங்குஞ் சிதைய (பு. வெ. 5, 3). 2. Jungle growth maintained as a defence round a fortified city;

Tamil Lexicon


s. tenderness, இளமை; 2. jungle, காடு; 3. cloud, மேகம்; 4. fence, hedge, வேலி; 5. main guard, strong watch in fortress, தலைக்காவல்.

J.P. Fabricius Dictionary


, [iḷai] ''s.'' Main guard, a strong watch to a fortress, &c., தலைக்காவல். 2. A jungle --as a means of defence, காவற்காடு. 3. A hedge, a fence, வேலி. 4. A cloud, மேகம். 5. Tenderness, இளமை. 6. The son of the king Karoottaman, who by a curse was changed into a woman, and became the wife of Mercury, புதனின்மனைவி. ''(p.)''

Miron Winslow


iḷai
n. cf. மிளை1.
1. Main guard; strong watch in a fortress;
தலைக்காவல். (திவா.)

2. Jungle growth maintained as a defence round a fortified city;
காவற்காடு. இளையுங் கிடங்குஞ் சிதைய (பு. வெ. 5, 3).

3. Hedge, fence, protected enclosure;
கட்டுவேலி. இளைசூழ் மிளை (சிலைப். 14, 62).

iḷai
n. இளமை. [K. eḷe.]
Youth, tender age;
இளமை. (திவா.)

iḷai
n. cf. irā.
Cloud;
மேகம். (பிங்.)

iḷai
n. ilā.
The earth;
பூமி. இளையெனுந் திருவினை யேந்தினான் (கம்பரா. கிளை. 119).

iḷai,
n. (அக. நி.)
1. cf. மிளை. Ditch, moat;
கிடங்கு.

2. Indian black bear;
கரடி.

iḷai,
n. இளை-மை.
Younger brother;
தம்பி. இளைபுரிந் தளித்தன்மே லிவர்ந்த காதலன் (கம்பரா. கவந்த. 27).

DSAL


இளை - ஒப்புமை - Similar