இமை
imai
கண்ணிமை ; கண்ணிமைக்கை ; கண்ணிமைப் பொழுது ; கரடி ; மயில் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
கண்ணிமை. 1. Eyelid; மயில். (அக.நி). 2. Peacock; கரடி. (அக.நி). 1. Bear; கண்ணிமைக்கை. கண்ணிமை நொடியென (தொல்.எழுத்.7). 2. Winking of the eye; கண்ணிமைப்பொழுது. எண்ணத்தானாமோவிமை (திவ்.இயற், 1, 31). 3. Time spent winking;
Tamil Lexicon
s. the eyelids, கண்ணிமை; 2. the twinkling of the eye, a moment, கணம், இமைகொட்ட, -போட, to wink or twinkle with the eyes. இமைப்பொழுது, a moment. இமையோர், இமையவர், இமையார், gods celestials who never wink. இமையில், இமையிலி Garuca, the vehicle of Krishna, the ever-watchful bird.
J.P. Fabricius Dictionary
, [imai] ''s.'' The eye-lid, கண்ணிமை. 2. A twinkle, twinkling of the eye, கண் ணிமைப்பொழுது. 3. ''(p.)'' A small or minute thing, a particle, அற்பம். 4. A bear, கரடி. 5. A peacock, மயில். கண்ணிமைகைந்நொடியளவேமாத்திரை. The time of a twinkling of the eye, or snap ping of the finger is the duration of a மாத்திரை.
Miron Winslow
imai
n. இமை-. [K. Tu. ime, M. ima.]
1. Eyelid;
கண்ணிமை.
2. Winking of the eye;
கண்ணிமைக்கை. கண்ணிமை நொடியென (தொல்.எழுத்.7).
3. Time spent winking;
கண்ணிமைப்பொழுது. எண்ணத்தானாமோவிமை (திவ்.இயற், 1, 31).
imai
n.
1. Bear;
கரடி. (அக.நி).
2. Peacock;
மயில். (அக.நி).
DSAL