Tamil Dictionary 🔍

இழை

ilai


நூல் ; நூலிழை ; அணிகலன் ; கையிற்கட்டுங்காப்பு .

தமிழ் - தமிழ் அகரமுதலி


நூல். பனுவலிழையாக (நன். 24) 1. Yarn, single-twisted thread; நூலிழை. 2. Darning; ஆபரணம். வாலிழை மடமங்கையர் (புறநா. 11, 2). 3. Ornament; துகில். நுண்ணிழையணையென (கலித். 56). Cloth; மாதரணிவடம். (பிங்.) 4. Kind of necklace, garland; கையிற்கட்டுங் காப்பு. (W.) 5. String tied about the wrist for a vow;

Tamil Lexicon


s. thread, yarn, நூல்; 2. jewel, ஆபரணம்; 3. (in comp.) a lady bedecked with jewels as நேரிழை, முற் றிழை; 4. string tied round the wrist for a vow, கையிற் கட்டும் காப்பு; 5. one of the 8 ornaments of style. இழைகுளிர்த்தி, firmness of texture. இழைநெருக்கம், being thickly woven, close-threadedness. இழைவாங்கி, -ஊசி, a darning needle. இழைபிட, -போட, -யோட்ட, to darn, to fine-draw. இழையோட, to measure with a line, to wind thread. நாலிழை நெசவு, cloth of four-twisted threads. மூன்றிழைத் தையல், stitching of three-twisted threads. மயிரிழை, hair-breadth.

J.P. Fabricius Dictionary


, [iẕai] கிறது, ந்தது, யும், ய, ''v. n.'' To rub one against another, to chafe--as trees, உரிஞ்ச. 2. To become soft and thick--as boiled rice by keeping, குழைய. 3. To copulate--as snakes, பிணைய. 4. To be ten der--as the mind through love--as உட்கு ழைய. விழைந்திழைந்துவேண்டியவர்க்கண்டகண். The eyes which saw him with desire, tender ness and love. பாம்புகளொன்றோடொன்றிழையும். The snakes copulate. மூங்கிலொன்றுடனொன்றிழைந்து பற்றிக்கொள்ளும். The bamboos rub one against another and become ignited.

Miron Winslow


iḻai
n. இழை2-.
1. Yarn, single-twisted thread;
நூல். பனுவலிழையாக (நன். 24)

2. Darning;
நூலிழை.

3. Ornament;
ஆபரணம். வாலிழை மடமங்கையர் (புறநா. 11, 2).

4. Kind of necklace, garland;
மாதரணிவடம். (பிங்.)

5. String tied about the wrist for a vow;
கையிற்கட்டுங் காப்பு. (W.)

iḻai,
n. இழை-.
Cloth;
துகில். நுண்ணிழையணையென (கலித். 56).

DSAL


இழை - ஒப்புமை - Similar