Tamil Dictionary 🔍

இளமை

ilamai


இளமைப் பருவம் ; சிறு பருவம் ; மென்மை ; அறிவு முதிராமை : ஒன்றை வேறொன்றாக மயங்கும் மயக்கம் ; காமம் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


தாழ்வு. (சூடா.) 5. Inferiority, baseness; காமம். (சூடா.) 6. Amorousness; பாலியம் அல்லது யௌவன பருவம். இளமையிற் கல் (ஆத்தி.) 1. Childhood, youth; மென்மை. (W.) 2. Tenderness; அறிவுமுதிராமை. (W.) 3. Indiscretion; immaturity of knowledge and intellect; ஒன்றை வேறொன்றாக மயங்கும் மயக்கம். (பிங்.) 4. Illusion; உன்மத்தம். (நாநார்த்த.) Madness;

Tamil Lexicon


இளைமை, s. youth, tenderness, immaturity; juvenility, infancy, tender years, பாலியம், opp. to முதுமை. இள, adj. (with euphonic ங்; ஞ், ந், ம்), tender, young. இளைய. இளங்கதிர், a young ear of corn, the early rays of the sun. இளங்கன்று, a sapling, a young calf. "இளங்கன்றுபயமறியாது". (Prov.) இளங்காய், green, unripe fruit, fruit just formed. இளங்காற்று, a gentle breeze. இளங்கால், a betel creeper just planted; 2. gentle breeze (கால், = காற்று) இளங்கோக்கல், the Vaisyas. இளசு, இளைசு, tenderness, that which is tender or young. இளஞ்சிவப்பு, light red. இளஞ்சூடு, gentle heat. இளஞ்சூல், young ears of corn, embryo. இளநீர், the water of an unripe cocoanut; a tender or unripe cocoanut. இளநெஞ்சன், a pliable tender-hearted man, a coward. இளந்தயிர், half-curdled milk. இளந்தலை, youth, juvenility. இளந்தலைக் கைம்பெண்சாதி, a young widow. இளந்தென்றல், gentle south wind. இளம்தோப்பு, a grove of young trees. இளம்தோயல், -தோய்ச்சல், milk in a curdling state; 2. gentle heating of steel for tempering. இளமத்தியானம், toward midday. இளமழை, a light shower of rain. இளம்பசி, slight hunger. இளம்பச்சை, light green. இளம்பதம், immaturity, moderateness in state or quality; the state of being slightly boiled, dried. இளம்பயிர், young crops in the field not yet earing. இளம்பாடு, sufferings of nonage; 2. imperfection, immaturity. இளம்பிராயம், --பருவம், tender age, juvenility, youth. இளம்பிள்ளை, a young child. இளம்பிள்ளைவாதம், a kind of paralysis, a kind of rheumatism. இளம்பிறை, the moon until the 8th day. இளம்புல், tender grass. இளவரசு, the prince regent the heir-apparent. இளவல், a younger brother, a lad. இளவழிபாடு, fickleness, rudiments. இளவாடை, gentle north wind. இளவெந்நீர், lukewarm water. இளவெயில், morning and evening sunshine. இளவேனிற்காலம், the milder part of the hot season.

J.P. Fabricius Dictionary


eLame எளமெ youth, tenderness, immaturity

David W. McAlpin


, [iḷmai] ''s.'' Youth, tenderness, im matureness, juvenility, infancy, இளமைப்பரு வம். 2. Indiscretion, immaturity of know ledge and intellect, illusion, உன்மத்தம். The opposite to இளமை is முதுமை. இளமையிலேபுண்ணியத்தோடேபழகு. Accus tom thyself to virtue from thy youth. இளமையிற்கல். Learn from thy infancy.

Miron Winslow


iḷamai
n. [M. iḷama.]
1. Childhood, youth;
பாலியம் அல்லது யௌவன பருவம். இளமையிற் கல் (ஆத்தி.)

2. Tenderness;
மென்மை. (W.)

3. Indiscretion; immaturity of knowledge and intellect;
அறிவுமுதிராமை. (W.)

4. Illusion;
ஒன்றை வேறொன்றாக மயங்கும் மயக்கம். (பிங்.)

5. Inferiority, baseness;
தாழ்வு. (சூடா.)

6. Amorousness;
காமம். (சூடா.)

iḷamai,
n.
Madness;
உன்மத்தம். (நாநார்த்த.)

DSAL


இளமை - ஒப்புமை - Similar