இனைத்தல்
inaithal
வருத்துதல் ; கெடுத்தல் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
வருந்துதல். (ஐங்குறு. 237.) 1. To torment, tantalise, worry; கெடுத்தல். வெவ்வெரி யினைப்ப (புறநா. 23). 2. To destroy, consume, ravage;
Tamil Lexicon
iṉai -
11 v. tr. caus. of இனை2-
1. To torment, tantalise, worry;
வருந்துதல். (ஐங்குறு. 237.)
2. To destroy, consume, ravage;
கெடுத்தல். வெவ்வெரி யினைப்ப (புறநா. 23).
DSAL