இலிர்த்தல்
ilirthal
சிலிர்த்தல் ; தளிர்த்தல் ; பொடித்தல் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
சிலிர்த்தல். இலிர்த்த மெய்ம்மயிர் (சீவக. 3009). -intr. தளிர்த்தல். (திவா.) To stand erect, as the hair stands on end from fright, rapture, anger or cold; To sprout, germinate;
Tamil Lexicon
ilir-
11 v. [T. elarutsu, K. elarcu.] tr.
To stand erect, as the hair stands on end from fright, rapture, anger or cold; To sprout, germinate;
சிலிர்த்தல். இலிர்த்த மெய்ம்மயிர் (சீவக. 3009). -intr. தளிர்த்தல். (திவா.)
DSAL