Tamil Dictionary 🔍

இலயித்தல்

ilayithal


ஒடுங்குதல் ; இரண்டு பொருள் வேற்றுமையறக் கலத்தல் , ஒன்றாதல் ; அழிதல் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


ஒடுங்குதல். இலயித்த தன்னி லிலயத்ததாம் (சி.போ. 1, 2, 1). 1. To dissolve; to be reduced to original state, as the elements, etc., at the dissolution of the world; இரண்டுபொருள் வேற்றுமையறக் கலத்தல். 2. To be absorbed, as the soul in the Deity; ஐக்கியமாதல். 3. To unite; அழிதல். (W.) 4. To come to destruction, die, perish;

Tamil Lexicon


ilayi-
11 v. intr. lay fr. lī.
1. To dissolve; to be reduced to original state, as the elements, etc., at the dissolution of the world;
ஒடுங்குதல். இலயித்த தன்னி லிலயத்ததாம் (சி.போ. 1, 2, 1).

2. To be absorbed, as the soul in the Deity;
இரண்டுபொருள் வேற்றுமையறக் கலத்தல்.

3. To unite;
ஐக்கியமாதல்.

4. To come to destruction, die, perish;
அழிதல். (W.)

DSAL


இலயித்தல் - ஒப்புமை - Similar