Tamil Dictionary 🔍

நிகர்த்தல்

nikarthal


ஒத்தல் ; மாறுபடுதல் ; விளங்குதல் ; போர் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


ஒத்தல். கண்ணொடு நிகர்க்குங் கழிப்பூங் குவளை (தொல். பொ. 290).=-intr. To be similar, alike; மாறுபடுதல். தன்னொடு நிகரா வென்னொடு நிகரி (ஐங்குறு. 67). 1. cf. To rival; விளங்குதல். தஞ்சேணிகர் காவின் (திருக்கோ. 183). 2. To shine; to be visible; போர். (சூடா.) Battle, fight

Tamil Lexicon


nikar-,
11 & 5 v. tr.
To be similar, alike;
ஒத்தல். கண்ணொடு நிகர்க்குங் கழிப்பூங் குவளை (தொல். பொ. 290).=-intr.

1. cf. To rival;
மாறுபடுதல். தன்னொடு நிகரா வென்னொடு நிகரி (ஐங்குறு. 67).

2. To shine; to be visible;
விளங்குதல். தஞ்சேணிகர் காவின் (திருக்கோ. 183).

nikarttal,
n. நிகர்2-.
Battle, fight
போர். (சூடா.)

DSAL


நிகர்த்தல் - ஒப்புமை - Similar