சிலிர்த்தல்
silirthal
மயிர் நெறிக்கச் செய்தல் ; தளிர்த்தல் ; உடல் புளகித்தல் ; சில்லிடுதல் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
சில்லிடுதல். (w.) To be chilled, to run cold, as blood; . To bristle, as the hair on the body. See சிலுப்பு-,1. மொய்ம்மயிர் சிலிர்த்த தன்றே (கம்பரா. மிதிலை.98). . 2. See சிலிர்சிலிர்-. tr. தளிர்த்தல். (திவா.) 1. To sprout, shoot;
Tamil Lexicon
cilir-,
11 v. cf. இலிர்-. intr.
1. To sprout, shoot;
தளிர்த்தல். (திவா.)
2. See சிலிர்சிலிர்-. tr.
.
To bristle, as the hair on the body. See சிலுப்பு-,1. மொய்ம்மயிர் சிலிர்த்த தன்றே (கம்பரா. மிதிலை.98).
.
cilir-,
11 v. intr. சில்லெனல்.
To be chilled, to run cold, as blood;
சில்லிடுதல். (w.)
DSAL