Tamil Dictionary 🔍

இலக்குதல்

ilakkuthal


அடையாளம் இடுதல் ; இலங்கப்பண்ணுதல் ; வரைதல் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


சொலிப்பித்தல். எரியந்திரத் திலக்கியே (சைவச. பொது. 294). To cause to blaze; வரைதல். இரேகை யிலக்குக (சைவச. பொது. 274). To draw, delineate;

Tamil Lexicon


ilakku
5 v. tr. caus. of இலங்கு-.
To cause to blaze;
சொலிப்பித்தல். எரியந்திரத் திலக்கியே (சைவச. பொது. 294).

ilakku-
5 v. tr. likh.
To draw, delineate;
வரைதல். இரேகை யிலக்குக (சைவச. பொது. 274).

DSAL


இலக்குதல் - ஒப்புமை - Similar