இறைப்பு
iraippu
நீர் இறைக்கை .
தமிழ் - தமிழ் அகரமுதலி
நீர் இறைக்கை. Drawing out and pouring water;
Tamil Lexicon
இறைத்தல்.
Na Kadirvelu Pillai Dictionary
, ''v. noun.'' Pouring or casting out, laving, irrigation, நீரிறைக்கை. 2. Scattering, lavishing, squandering, waste, profusion, வாரியிறைக்கை.
Miron Winslow
iṟaippu
n. இறை5-
Drawing out and pouring water;
நீர் இறைக்கை.
DSAL